மருதம்
மருதம்
பழனம் படிந்த படுகோட்(டு) எருமைகழனி வினைஞர்க்(கு) எதிர்ந்த பறைகேட்(டு)உரனிழிந்(து) ஓடும் ஒலிபுனல் ஊரன்கிழமை யுடையன்என் தோட்டு.
பழனம் படிந்த எருமை பறை கேட்டு ஓடும் ஊரன் கிழமை என் தோட்டு என்கிறாள்.
The lord of the fields where the buffalo runs from the drum is hers — so she claims him.
மருதம்