மருதம்
மருதம்
நல்வயல் ஊரன் நலமுரைத்தும் நீபாண!சொல்லிற் பயின்றுரைக்க வேண்டா - ஒழிதிநீஎல்லுநன் முல்லைத்தார் சேர்ந்த இருங்கூந்தல்சொல்லுமவர் வண்ணம் சோர்வு.
பாண, ஊரன் நலத்தை உரைத்தும் பயனில்லை; ஒழி, நீ; முல்லைத் தார் சேர்ந்த கூந்தலார் சொல்லும் அவன் வண்ணம் சோர்வு.
Bard, your praise of him does nothing; stop. The women whose hair holds jasmine garlands tell how his colour fades.
மருதம்