மருதம்
மருதம்
கருங்கயத்(து) ஆங்கண கழுமிய நீலம்பெரும்புற வாளைப் பெடைகதூஉம் ஊரன்விரும்புநாள் போலான் வயின்நலம் உண்டான்கரும்பின்கோ(து) ஆயினேம் யாம்.
கழுமிய நீலம் வாளைப் பெடை கதூஉம் ஊரன், விரும்புநாள் போலான்; அவன் வயின்நலம் உண்டான்; யாம் கரும்பின்கோது ஆயினேம்.
He is no longer as the day he desired her; having eaten her beauty, she has become a mere stalk of sugarcane.
மருதம்