பாடல் 26 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 26 · உயர்ந்தவர் எனப்படுபவர்

ஒல்வ தறியும் விருந்தினனும் ஆருயிரைக்கொல்வ திடைநீக்கி வாழ்வானும் - வல்லிதின்சீலமினி துடைய ஆசானும் இம்மூவர்ஞாலம் எனப்படு வார்.
பகிர்
கதை

உயர்ந்தவர் எனப்படுபவர்

உயர்ந்தவர் எனப்படுபவர்