பாடல் 51 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 51 · ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை

தூர்ந்துஒழுகிக் கண்ணும் துணைகள் துணைகளேசார்ந்தொழுகிக் கண்ணும் சலவர் - சலவரேஈர்ந்தகல் இன்னாக் கயவர் இவர்மூவர்தேர்ந்தக்கால் தோன்றும் பொருள்.
பகிர்
கதை

ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை

ஆராய்ந்து சொல்லப்பட வேண்டியவை