பாடல் 81 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 81 · ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்

தோள்வழங்கி வாழும் துறைபோல் கணிகையும்நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்ஆசைக் கடலுள் ஆழ்வார்.
பகிர்
கதை

ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்

ஆசைக் கடலுக்குள் மூழ்குபவர்