பாடல் 88 · திரிகடுகம் · நல்லாதனார்

திரிகடுகம் 88 · மனவுறுதியை நிலைகுலையச் செய்வன

பிணிதன்னைத் தின்னுங்கால் தான்வருந்து மாறும்தணிவில் பெருங்கூற் றுயிருண்ணு மாறும்பிணைசெல்வ மாண்பின்று இயங்கலிவை மூன்றும்புணையின் நிலைகலக்கும் ஆறு.
பகிர்
கதை

மனவுறுதியை நிலைகுலையச் செய்வன

மனவுறுதியை நிலைகுலையச் செய்வன