பாடல் 36 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 36 · ஒழுக்க மற்றவை

சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்பலரிடை ஆடை உதிராரே என்றும்கடனறி காட்சி யவர்.
பகிர்
கதை

ஒழுக்க மற்றவை

ஒழுக்க மற்றவை