பாடல் 46 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 46 · வீட்டைப் பேணும் முறைமை

காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தைஆப்பிநீ ரெங்கும் தெளித்துச் சிறுகாலைநீர்ச்சால் கரக நிறைய மலரணிந்துஇல்லம் பொலிய அடுப்பினுள் தீப்பெய்கநல்லது உறல்வேண்டு வார்.
பகிர்
கதை

வீட்டைப் பேணும் முறைமை

வீட்டைப் பேணும் முறைமை