பாடல் 25 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை 25

மலைப்பினும் வாரணந் தாங்கும் அலைப்பினும்அன்னேயென் றோடுங் குழவி சிலைப்பினும்நட்டார் நடுங்கும் வினைசெய்யார் ஒட்டார்உடனுறையும் காலமும் இல்.
பகிர்