பாடல் 60 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 60
என்றும் உளவாகும் நாளும் இருசுடரும்என்றும் பிணியும் தொழிலொக்கும் - என்றும்கொடுப்பாரும் கொள்வாரும் அன்னர் பிறப்பாரும்சாவாரும் என்றும் உளர்.