பாடல் 62 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 62
ஈத்துண்பா னென்பான் இசைநடுவான் மற்றவன்கைத்துண்பான் காங்கி யெனப்படுவான் தெற்றநகையாகும் நண்ணார்முன் சேறல் பகையாகும்பாடறியா தானை இரவு.