பாடல் 57 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 57
கண்ணிற் சிறந்த உறுப்பில்லை கொண்டானின்துன்னிய கேளிர் பிறரில்லை மக்களின்ஒண்மையவாய்ச் சான்ற பொருளில்லை ஈன்றாளோடெண்ணக் கடவுளு மில்.