பாடல் 102 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை 102

ஏரி சிறிதாயின் நீரூரும் இல்லத்துவாரி சிறிதாயின் பெண்ணூரும் மேலைத்தவஞ்சிறி தாயின் வினையூரும் ஊரும்உரன்சிறி தாயின் பகை.
பகிர்