பாடல் 101 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்
நான்மணிக்கடிகை 101
எண்ணொக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமைபுண்ணெக்கும் போற்றார் உடனுறைவு - பண்ணியயாழொக்கும் நட்டார் கழறும்சொல் பாழொக்கும்பண்புடையாள் இல்லா மனை.