பாடல் 103 · நான்மணிக்கடிகை · விளம்பிநாகனார்

நான்மணிக்கடிகை 103

வைததனால் ஆகும் வசையே வணக்கமதுசெய்ததனால் ஆகும் செழுங்கிளை செய்தபொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்தஅருளினால் ஆகும் அறம்.
பகிர்