பாடல் 47 · ஆசாரக்கோவை · பெருவாயின் முள்ளியார்

ஆசாரக்கோவை 47 · நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்

அட்டமியும் ஏனை உவாவும் பதினான்கும்அப்பூமி காப்பார்க்கு உறுகண்ணும் மிக்கநிலத்துளக்கு விண்ணதிர்ப்பு வாலாமை பார்ப்பார்இலங்குநூல் ஓதாத நாள்.
பகிர்
கதை

நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்

நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்