பாடல் 94 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 94 · எருமைப் பத்து

மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமைமகளிர் அன்ன துணையோடு வதியும்நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவேகழனித் தாமரை மலரும்கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே.
பகிர்
கதை

எருமைப் பத்து

எருமைப் பத்து