பாடல் 93 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 93 · எருமைப் பத்து

எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப்பசுமோ ரோடமோடு ஆம்பல் ஒல்லாசெய்த இனைய மன்ற பல்பொழில்தாதுண வெறுக்கைய ஆகி இவள்போதுஅவிழ் முச்சி யூதும் வண்டே.
பகிர்
கதை

எருமைப் பத்து

எருமைப் பத்து