பாடல் 90 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 90 · புலவி விராய பத்து

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்அன்ன தாகலும் அறியாள்எம்மொடு புலக்கும்அவன் புதல்வன் தாயே.
பகிர்
கதை

புலவி விராய பத்து

புலவி விராய பத்து