பாடல் 258 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 258 · குன்றக் குறவன் பத்து

குன்றக் குறுவன் காதல் மடமகள்அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப்பெருவரை நாடன் வரையும் ஆயின்கொடுத்தனெம் ஆயினோம் நன்றேஇன்னும் ஆனாது நன்னுதல் துயிரே.
பகிர்
கதை

குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் பத்து