பாடல் 254 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 254 · குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் ஆரம் அறுத்தெனநறும்புகை சூழ்ந்து காந்தள் நாறும்வண்ட்மிர் சுடர்நுதல் குறுமகள்கொண்டனர் செல்வர்தம் குன்றுகெழு நாட்டே.

Kunrak kuravan aaram aruththena / Narumpukai soozhnthu kaanthal naarum / Vantmir sutarnuthal kurumakal / Kontanar selvartham kunrukezhu naattae.

பகிர்
கதை

குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் பத்து