அறநெறி இலக்கியம்

நீதி நூல்கள்

வாழ்வை நெறிப்படுத்தும் சிறு பாடல்கள்

பகிர்

அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு உறுதிப்பொருள்களில் முதலாவது அறம். வேதங்களும் தரும சாத்திரங்களும் சொல்லும் அந்த அறத்தைத் தமிழ் மரபு எளிய வெண்பாக்களாகவும் ஒரு வரி மொழிகளாகவும் வீடு வீடாகக் கொண்டு சேர்த்தது. தமிழ்க் குழந்தை முதலில் கற்கும் வரி ஆத்திசூடியின் "அறம் செய விரும்பு".

இப்பகுதியில் ஔவையாரின் நான்கு நீதி நூல்கள், பிற்காலப் புலவர்களின் நீதி வெண்பாக்கள், பாரதியாரின் புதிய ஆத்திசூடி ஆகியவை உள்ளன. திருக்குறள், நாலடியார் முதலிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும் அறமே சொல்கின்றன; அவை சங்கம் பகுதியில் தனியாக உள்ளன.

இங்கே தொடங்குங்கள்ஆத்திசூடியிலிருந்து தொடங்குங்கள்: ஒவ்வொன்றும் ஒரே வரி.படிக்கத் தொடங்கு →

ஔவையாரின் நூல்கள் →

நீதி வெண்பாக்கள்

புதிய யுகத்தின் அறம் →

அடுத்த பகுதிபக்தி →