பாடல் 255 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 255 · குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் காதல் மடமகள்வரையர மகளிர்ப் புரையுஞ் சாயலள்ஐயள் அரும்பிய முலையள்செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே.
பகிர்
கதை

குன்றக் குறவன் பத்து

குன்றக் குறவன் பத்து