பாடல் 249 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 249 · வெறிப்பத்து

பெய்ம்மணல் வரைப்பின் கழங்குபடுத்து அன்னைக்குமுருகென மொழியும் வேலன் மற்றவன்வாழிய விலங்கு மருவிச்சூர்மலை நாடனை அறியா தோனே.
பகிர்
கதை

வெறிப்பத்து

வெறிப்பத்து