poem 108 · Purananuru · Many poets

புறநானூறு 108 · பறம்பும் பாரியும் · கபிலர்

குறத்தி மாட்டிய வறற்கடைக் கொள்ளிஆரம் ஆதலின், அம் புகை அயலதுசாரல் வேங்கைப் பூஞ்சினைத் தவழும்பறம்பு பாடினர் அதுவே! அறம்பூண்டு,பாரியும், பரிசிலர் இரப்பின்,‘வாரேன்’ என்னான், அவர் வரை யன்னே.

Kuraththi maattiya vararkataik kolli / Aaram aathalin, am pukai ayalathu / Saaral vaengkaip poonjinaith thavazhum / Parampu paatinar athuvae! arampoontu, / Paariyum, parisilar irappin, / ‘vaaraen’ ennaan, avar varai yannae.

Share
கதை

பறம்பும் பாரியும் · கபிலர்

திணை: பாடாண் · துறை: இயன்மொழி · பாடப்பட்டோன்: வேள் பாரி