song 116 · Kalithogai · Five poets

கலித்தொகை 116 · முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன்

பாங்கு அரும் பாட்டம் கால் கன்றொடு செல்வேம் எம்தாம்பின் ஒரு தலை பற்றினை, ஈங்கு எம்மைமுன்னை நின்றாங்கே விலக்கிய எல்லா! நீஎன்னையே முற்றாய் விடு.விடேஎன்; தொடீஇய செல்வார்த் துமித்து, எதிர் மண்டும்கடு வய நாகு போல் நோக்கித் தொழு வாயில்நீங்கிச் சினவுவாய் மற்று.நீ நீங்கு, கன்று சேர்ந்தார்கண் கத ஈற்று ஆ சென்றாங்குவன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு;யாய் வருக ஒன்றோ, பிறர் வருக; மற்று நின்கோ வரினும் இங்கே வருக; தளரேன் யான்,நீ அருளி நல்க பெறின்.நின்னை யான் சொல்லினவும் பேணாய், நினைஇகனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து, எனையதூஉம்மாறு எதிர் கூறி, மயக்குப்படுகுவாய்! -கலத்தொடு யாம் செல்வுழி நாடிப், புலத்தும்வருவையால் - நாண் இலி! நீ.

Paangku arum paattam kaal kanrotu selvaem em / Thaampin oru thalai parrinai, eengku emmai / Munnai ninraangkae vilakkiya ellaa! nee / Ennaiyae murraay vitu. / Vitaeen; thoteeiya selvaarth thumiththu, ethir mantum / Katu vaya naaku poal noakkith thozhu vaayil / Neengkis sinavuvaay marru. / Nee neengku, kanru saernthaarkan katha eerru aa senraangku / Vankannal aay varal oampu; / Yaay varuka onroa, pirar varuka; marru nin / Koa varinum ingkae varuka; thalaraen yaan, / Nee aruli nalka perin. / Ninnai yaan sollinavum paenaay, ninaii / Kanai peyal aerrin thalai saayththu, enaiyathooum / Maaru ethir koori, mayakkuppatukuvaay! - / Kalaththotu yaam selvuzhi naatip, pulaththum / Varuvaiyaal - naan ili! nee.

Share
கதை

முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன்

நான்காவது பகுதி · முல்லைக் கலி · சோழன் நல்லுத்திரன் பாடியது