verse 8 · Nanmanikkadigai · Vilambi Naganar

நான்மணிக்கடிகை 8

திருவொக்கும் தீதில் ஒழுக்கம் பெரியஅறனொக்கும் ஆற்றின் ஒழுகல் பிறானக்கொலையொக்கும் கொண்டுகண் மாறல் புலையொக்கும்போற்றாதார் மன்னர்ச் செலவு.
Share