verse 4 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 4
பறைபட வாழா அசுணமா உள்ளங்குறைபட வாழார் உரவோர் - நிறைவனத்துநெற்பட்ட கண்ணே வெதிர்சாம் தனக்கொவ்வாச்சொற்பட வாழாதாஞ் சால்பு.