verse 3 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 3
எள்ளற்க என்றும் எளியரென்று என்பெறினும்கொள்ளற்க கொள்ளார்கைம் மேற்பட - உள்சுடினும்சீறற்க சிற்றிற் பிறந்தாரைக் கூறற்ககூறல் லவற்றை விரைந்து.