verse 13 · Nanmanikkadigai · Vilambi Naganar
நான்மணிக்கடிகை 13
கன்றாமை வேண்டுங் கடிய பிறர்செய்தநன்றியை நன்றாக் கொளல்வேண்டும் - என்றும்விடல்வேண்டும் தங்கண் வெகுளி அடல்வேண்டும்ஆக்கும் சிதைக்கும் வினை.