பாடல் 192 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 192 · வளைப் பத்து

கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப்பாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும்துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தனவீங்கின மாதோ தொழிஎன் வளையே.
பகிர்
கதை

வளைப் பத்து

வளைப் பத்து