பாடல் 194 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 194 · வளைப் பத்து

கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளைஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்கநன்னுதல் இன்றுமால் செய்தெனக்கொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே.
பகிர்
கதை

வளைப் பத்து

வளைப் பத்து