பாடல் 198 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 198 · வளைப் பத்து

வளையணி முன்கை வாலெயிற்று அமர்நகைஇளையர் ஆடும் தளைஅவிழ் கானல்குறுந்துறை வினவி நின்றநெடுந்தோள் அண்ணல் கண்டிக்கும் யாமே.
பகிர்
கதை

வளைப் பத்து

வளைப் பத்து