பாடல் 201 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 201 · அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிவேண் டன்னை என்னைதானும் மலைந்தான் எமக்கும் தழையாயினபொன்வீ மணியரும் பினவேஎன்ன மரம்கொல்அவர் சாரல் அவ்வே.
பகிர்
கதை

அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிப் பத்து