பாடல் 204 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 204 · அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிவேண் டன்னைஅஃது எவன்கொல்வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப்பெயர்வழிப் பெயர் வழித் தவிராது நோக்கிநல்லள் நல்லள் என்பதீயேன் தில்ல மலைகிழ வோர்க்கே.
பகிர்
கதை

அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிப் பத்து