பாடல் 208 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 208 · அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிவேண் டன்னை கானவர்கிழங்ககழ் நெடுங்குழி மல்க வேங்கைப்பொன்மலி புதுவீத் தாஅம் அவர் நாட்டுமணிநிற மால்வரை மறைதொறுஅணிமலர் நெடுங்கண் ஆர்ந்தன பனியே.
பகிர்
கதை

அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிப் பத்து