பாடல் 213 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 213 · அன்னாய்ப் பத்து

நறுவடி மாஅத்து மூக்கிறுபு உதிர்த்தஈர்ந்தண் பெருவடுப் பாலையிற் குறவர்உறைவீழ் ஆலியல் தொகுக்கும் சாரல்மீமிசை நன்னாட் டவர்வரின்யானுயிர் வாழ்தல் கூடும் அன்னாய்.
பகிர்
கதை

அன்னாய்ப் பத்து

அன்னாய்ப் பத்து