அன்னாய்ப் பத்து
அன்னாய்ப் பத்து
குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரைநெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்றநடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின்பழந்தாங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக்கொய்திடு தளிரின் வாடிநின்மெய்பிறி தாதல் எவன்கொல் அன்னாய்.
Kurungkai irumpulik koalval aerrai / Netumputhal kaanaththu matappiti eenra / Natungkunataik kuzhavi koleeiya palavin / Pazhanthaangku kozhunizhal olikkum naatarkuk / Koythitu thalirin vaatinin / Meypiri thaathal evankol annaay.
அன்னாய்ப் பத்து