பாடல் 220 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 220 · அன்னாய்ப் பத்து

அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவிஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்புமுயங்காது கழிந்த நாள்இவள்மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்.
பகிர்
கதை

அன்னாய்ப் பத்து

அன்னாய்ப் பத்து