பாடல் 215 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 215 · அன்னாய்ப் பத்து

கட்டளை யன்ன மணிநிறத் தும்பிஇட்டிய குயின்ற துறைவயின் செலீஇயர்தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்தீங்குழல் ஆம்பலின் இனிய இமிரும்புதன்மலர் மாலையும் பிரிவோர்இதனினும் கொடிய செய்குவர் அன்னாய்.
பகிர்
கதை

அன்னாய்ப் பத்து

அன்னாய்ப் பத்து