பாடல் 206 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 206 · அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிவேண் டன்னை உவக்காண்மாரிக் குளத்துக் காப்பாள் அன்னன்தூவலின் நனைந்த தொடலை ஒள்வாள்பாசி சூழ்ந்த பெருங்கழல்தண்பனி வைகிய வைக்கச் சினனே.

Annaay vaazhivaen tannai uvakkaan / Maarik kulaththuk kaappaal annan / Thoovalin nanaintha thotalai olvaal / Paasi soozhntha perungkazhal / Thanpani vaikiya vaikkas sinanae.

பகிர்
கதை

அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிப் பத்து