பாடல் 205 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 205 · அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழிநனிநான் உடையள் நின்னும் அஞ்சும்ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன்மலர்ந்த மார்பின் பாயல்துஞ்சிய வெய்யள் நோகோ யானே.

Annaay vaazhivaen tannaiyen thoazhi / Naninaan utaiyal ninnum anjum / Olivel laruvi oangkumalai naatan / Malarntha maarpin paayal / Thunjiya veyyal noakoa yaanae.

பகிர்
கதை

அன்னாய் வாழிப் பத்து

அன்னாய் வாழிப் பத்து