பாடல் 228 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 228 · அம்மவழிப் பத்து

அம்ம வாழி தோழி நம்மூர்நிரந்திலங்கு அருவிய நெடுமலை நாடன்இரந்துகுறை யுறாஅன் பெயரின்என்ஆ வதுகொல்நம் இன்னுயிர் நிலையே.
பகிர்
கதை

அம்மவழிப் பத்து

அம்மவழிப் பத்து