பாடல் 227 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 227 · அம்மவழிப் பத்து

அம்ம வாழி தோழி நாளும்நன்னுதல் பசப்பவௌம் நறுந்தோள் நெகிழவும்ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறிநப்பிரிந்து உறைதோர் மன்றநீவிட்டனை யோஅவர் உற்ற சூளே.

Amma vaazhi thoazhi naalum / Nannuthal pasappavaum narunthoal nekizhavum / Aarralam yaam ena mathippak koori / Nappirinthu uraithoar manranee / Vittanai yoaavar urra soolae.

பகிர்
கதை

அம்மவழிப் பத்து

அம்மவழிப் பத்து