பாடல் 269 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 269 · கேழற் பத்து

கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவைவிஅளைந்த செறுவில் தோன்றும் நாடன்வாராது அவண்உறை நீடின் நேர்வளைஇணை ஈர் ஓதி நீயழத்துணைநனி இழக்குவென் மடமை யானே.
பகிர்
கதை

கேழற் பத்து

கேழற் பத்து