பாடல் 272 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 272 · குரக்குப் பத்து

கருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்அருவரைத் தீந்தேன் எடுப்பை அயலதுஉருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்இரவின் வருதல் அறியான்வரும் வரும் என்பள் தோழியாயே.
பகிர்
கதை

குரக்குப் பத்து

குரக்குப் பத்து