பாடல் 300 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 300 · மஞ்ஞைப் பத்து

கொடிச்சி கூந்தல் போலத் தோகைஅம்சிறை விவரிக்கும் பெருங்கல் வெற்பன்வந்தனன் எதிர்ந்தனர் கொடையேஅம்தீம் கிளவி பொலிகநின் சிறப்பே.
பகிர்
கதை

மஞ்ஞைப் பத்து

மஞ்ஞைப் பத்து