பாடல் 305 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 305 · செலவு அழுங்குவித்த பத்து

களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராதுபசிதின வருத்தம் பைதறு குன்றத்துச்சுடர்தொடிக் குறுமகள் இனையஎனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே.
பகிர்
கதை

செலவு அழுங்குவித்த பத்து

செலவு அழுங்குவித்த பத்து