பாடல் 357 · ஐங்குறுநூறு · கூடலூர் கிழார்

ஐங்குறுநூறு 357 · வரவுரைத்த பத்து

குரவம் மலர மரவம் பூப்பச்சுரன்அணி கொண்ட கானம் காணூஉஅழுங்குக செய்பொருள் செலவுஎன விரும்பிநின்அம்கலிழ் மாமை கவினவந்தனர் தோழிநம் காத லோரே.
பகிர்
கதை

வரவுரைத்த பத்து

வரவுரைத்த பத்து